குறள் 1091 — குறிப்பறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்குநோய்நோக்கொன் றந்நோய் மருந்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலியின் மைத்தீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோயுக்கு மருந்தளிக்கும் பார்வை.
மூலம் · அச்சுப் பக்கம் 223 · ஸ்கேன் 256 · மூலமும் சான்றும்