குறள் 1088 — தகை அணங்குறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்நண்ணாரும் உட்குமென் பீடு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை, இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!
மூலம் · அச்சுப் பக்கம் 222 · ஸ்கேன் 255 · மூலமும் சான்றும்