குறள் 1084 — தகை அணங்குறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்பேதைக் கமர்த்தன கண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! என்ன மாறுபாடு?
மூலம் · அச்சுப் பக்கம் 221 · ஸ்கேன் 254 · மூலமும் சான்றும்