குறள் 1078 — கயமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்கொல்லப் பயன்படும் கீழ்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரிய பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவது போல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.
மூலம் · அச்சுப் பக்கம் 218 · ஸ்கேன் 251 · மூலமும் சான்றும்