பொருட்பால் · குடியியல் · கயமை

குறள் 1077கயமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஈங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்கூன்கையர் அல்லா தவர்க்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கையைக்கூட உதற மாட்டார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 218 · ஸ்கேன் 251 · மூலமும் சான்றும்