குறள் 1079 — கயமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்வடுக்காண வற்றாகும் கீழ்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பொறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.
மூலம் · அச்சுப் பக்கம் 218 · ஸ்கேன் 251 · மூலமும் சான்றும்