குறள் 1075 — கயமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்அவாவுண்டேல் உண்டாம் சிறிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 217 · ஸ்கேன் 250 · மூலமும் சான்றும்