குறள் 1073 — கயமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்மேவன செய்தொழுக லான்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.
மூலம் · அச்சுப் பக்கம் 217 · ஸ்கேன் 250 · மூலமும் சான்றும்