பொருட்பால் · குடியியல் · இரவச்சம்

குறள் 1069இரவச்சம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ளஉள்ளதூஉம் இன்றிக் கெடும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும்போது உள்ளம் உருகுகிறது. இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது.

மூலம் · அச்சுப் பக்கம் 216 · ஸ்கேன் 249 · மூலமும் சான்றும்