குறள் 1067 — இரவச்சம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பிற்கரப்பார் இரவன்மின் என்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கையில் உள்ளதை மறைத்து 'இல்லை' என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக் கேட்டுக் கொள்கிறேன்.
மூலம் · அச்சுப் பக்கம் 216 · ஸ்கேன் 249 · மூலமும் சான்றும்