குறள் 1065 — இரவச்சம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்ததுண்ணலின் ஊங்கினிய தில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 215 · ஸ்கேன் 248 · மூலமும் சான்றும்