குறள் 1063 — இரவச்சம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்வன்மையின் வன்பாட்ட தில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வறுமைக் கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 215 · ஸ்கேன் 248 · மூலமும் சான்றும்