குறள் 1061 — இரவச்சம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்இரவாமை கோடி உறும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தை உடையவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 215 · ஸ்கேன் 248 · மூலமும் சான்றும்