குறள் 1059 — இரவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்மேவார் இலாஅக் கடை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 214 · ஸ்கேன் 247 · மூலமும் சான்றும்