குறள் 1058 — இரவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்மரப்பாவை சென்றுவந் தற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 214 · ஸ்கேன் 247 · மூலமும் சான்றும்