குறள் 1057 — இரவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்உள்ளுள் உவப்ப துடைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்புறும்.
மூலம் · அச்சுப் பக்கம் 214 · ஸ்கேன் 247 · மூலமும் சான்றும்