குறள் 1054 — இரவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்கனவிலும் தேற்றாதார் மாட்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவது போன்ற பெருமையுடையதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 213 · ஸ்கேன் 246 · மூலமும் சான்றும்