குறள் 1045 — நல்குரவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்துன்பங்கள் சென்று படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்.
மூலம் · அச்சுப் பக்கம் 211 · ஸ்கேன் 244 · மூலமும் சான்றும்