குறள் 1042 — நல்குரவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்மை எனவொரு பாவி மறுமையும்இம்மையும் இன்றி வரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது.
மூலம் · அச்சுப் பக்கம் 211 · ஸ்கேன் 244 · மூலமும் சான்றும்