குறள் 1041 — நல்குரவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்இன்மையே இன்னா தது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 211 · ஸ்கேன் 244 · மூலமும் சான்றும்