குறள் 1040 — உழவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.
மூலம் · அச்சுப் பக்கம் 210 · ஸ்கேன் 243 · மூலமும் சான்றும்