குறள் 1036 — உழவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேமென் பார்க்கும் நிலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துத்தான் வாழ வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 210 · ஸ்கேன் 243 · மூலமும் சான்றும்