குறள் 1035 — உழவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாதுகைசெய்தூண் மாலை யவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார். தம்மிடம் வேண்டி நிற்பவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.
மூலம் · அச்சுப் பக்கம் 209 · ஸ்கேன் 242 · மூலமும் சான்றும்