குறள் 1034 — உழவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பல்குடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்அலகுடை நீழ லவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 209 · ஸ்கேன் 242 · மூலமும் சான்றும்