குறள் 1033 — உழவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 209 · ஸ்கேன் 242 · மூலமும் சான்றும்