குறள் 1031 — உழவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால்உழந்தும் உழவே தலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.
மூலம் · அச்சுப் பக்கம் 209 · ஸ்கேன் 242 · மூலமும் சான்றும்