குறள் 103 — செய்ந்நன்றியறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.
மூலம் · அச்சுப் பக்கம் 21 · ஸ்கேன் 54 · மூலமும் சான்றும்