குறள் 1028 — குடிசெயல் வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்துமானங் கருதக் கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைந்துவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 208 · ஸ்கேன் 241 · மூலமும் சான்றும்