குறள் 1026 — குடிசெயல் வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்தஇல்லாண்மை ஆக்கிக் கொளல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்.
மூலம் · அச்சுப் பக்கம் 208 · ஸ்கேன் 241 · மூலமும் சான்றும்