குறள் 1023 — குடிசெயல் வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்மடிதற்றுத் தான்முந் துறும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல்கூட வரிந்து கட்டிக் கொண்டு வந்து துணைபுரியும்.
மூலம் · அச்சுப் பக்கம் 207 · ஸ்கேன் 240 · மூலமும் சான்றும்