குறள் 1022 — குடிசெயல் வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்நீள்வினையான் நீளும் குடி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால் அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.
மூலம் · அச்சுப் பக்கம் 207 · ஸ்கேன் 240 · மூலமும் சான்றும்