பொருட்பால் · குடியியல் · நாணுடைமை

குறள் 1013நாணுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்நன்மை குறித்தது சால்பு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 205 · ஸ்கேன் 238 · மூலமும் சான்றும்