பொருட்பால் · குடியியல் · நன்றியில் செல்வம்

குறள் 1010நன்றியில் செல்வம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறங்கூர்ந் தனைய துடைத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிகழ்வுகூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 204 · ஸ்கேன் 237 · மூலமும் சான்றும்