பொருட்பால் · குடியியல் · நன்றியில் செல்வம்

குறள் 1008நன்றியில் செல்வம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்நச்சு மரம்பழுத் தற்று

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவை யல்ல!

மூலம் · அச்சுப் பக்கம் 204 · ஸ்கேன் 237 · மூலமும் சான்றும்