குறள் 1007 — நன்றியில் செல்வம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்பெற்றாள் தமியள்மூத் தற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது.
மூலம் · அச்சுப் பக்கம் 204 · ஸ்கேன் 237 · மூலமும் சான்றும்