பொருட்பால் · குடியியல் · நன்றியில் செல்வம்

குறள் 1005நன்றியில் செல்வம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கியகோடியுண் டாயினும் இல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கொடுத்து உதவும் பண்பினால் இன்புறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 203 · ஸ்கேன் 236 · மூலமும் சான்றும்