கவிதை 49 / 77

நியாயத் தராசு

The Scales of Justice

X
புண்ணுக்கு மருந்திட்டுஆற்ற வழி தேடிடுவாய்!கண்ணுக்குள் பாவைபோல்உண்டிடும் உள்ளம் கைம்பெண்ணுக்கு இருப்பதையும்உணர்ந்திடுவாய்!"என் மனைவி இறந்திட்டாள்வேறுமணம் வேண்டு" மென்பாய்!பின் நீ சாவு முனை அடைந்திட்டால்உன் மனையாள் காவு கொடுக்கவேண்டுமோ காதல்தனை!

மூலமும் சான்றும்