காட்சி 35

காட்சி-35

ஜமீன் மாளிகை

72 பகுதிகளில்

**ஜமீன் மாளிகை** ஜமீன்தார்:—கனவன் கட்டளையாம்மா?..களஞ்சியத்து சாவியை எடுத்துக் கொடுத்துட்டே!.. உமா:—அது என்னப்பா தவறு?... ஜமீன்தார்:—தவறு ஒண்ணுமில்லம்மா!..தவறு ஒண்ணுமில்ல!.. ஹா! ஹா! ஹா! ஹா!.... (கலகலவெனக் கைகொட்டிச் சிரிக்கிறார்....) ★