காட்சி 34
காட்சி-34
ஊர் பொதுமண்டபம்
72 பகுதிகளில்
**ஊர் பொதுமண்டபம்** (ஊர் மக்கள் கூடியிருக்கிறார்கள்...கண்ணாயிரமும் இருக்கிறான்.) விங்கன்:—இதோ!...கறுப்புச் சந்தையில் பணமாக மாறப்போகிற பதுக்கல் களஞ்சியத்தின் சாவிக்கொத்து!. மக்களுக்குப் பயன்படாமல் மாமக் களஞ்சியத்தில் சிறைப் பட்டிருக்கும்...உணவு தானியங்கள்...ஊராருக்கு வாரி வழங்க உதவிடப் போகும் சாவிக்கொத்து!...வாருங்கள் என்னோடு!...