காட்சி 29-எ
காட்சி 29-எ
கோகிலா அறை
72 பகுதிகளில்
**கோகிலா அறை** (கோகிலா அழுது கொண்டு ஓடிவர மரகதம் வருகிறாள்.) மரகதம்:—கோகிலா!..உன்னை மணக்கோலத்தில் பார்க்கணும்னு மனசுல கோட்டை கட்டி வச்சிருந்தேன்... கோகிலா:—மணக்கோலத்திலே மகளைப் பார்க்காவிட்டாலும்...? உங்க மாணவி...என் ஆருயிர்த் தோழி உமாவைப் பார்க்கத் தானேம்மா போறீங்க!... மரகதம்:—கோகிலா! கோகிலா:—அம்மா!! (இருவரும் கண்கலங்கத் தழுவிக் கொள்ளுதல்.) ★