காட்சி 30

காட்சி 30

அந்தரங்க மாளிகை

72 பகுதிகளில்

**அந்தரங்க மாளிகை** (ஜமீன்தார் காளிங்கன் இருக்கின்றனர்.) ஜமீன்தார்:—மணக்கோலத்தில் வருவான் விங்கன் என்று, உமா எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள்!...அவனைப் பிணக் கோலமாக்க வேண்டும்!..நாமும் சேர்ந்து அழ வேண்டும்...உமாவையும் நம்பவைக்க வேண்டும்!..சரி காளிங்கா...காரியத்தை முடி! எப்படியாவது விங்கனைத் தீர்த்துக் கட்டு!..என் காது குளிரச் செய்தி கொண்டு வா போ!... காளிங்:—காது குளிர இல்லே, காது கிழிய விங்கன் செத்துட்டான், செத்துட்டான்னு பேப்பால வரப்போகுது பாருங்க! ★