காட்சி 22

காட்சி — 22

72 பகுதிகளில்

(பல பகுதிகளில் வண்டி போய்க்கொண்டிருக்கிறது. உமா, ஏதோ ஒரு புத்தகத்தை வண்டியில் படித்துக்கொண்டு போகிறாள். பொழுது போய்க்கொண்டே இருக்கிறது.) ★