காட்சி 16
காட்சி — 16
குதிரை லாயம்
72 பகுதிகளில்
**குதிரை லாயம்** (காலை நேரம் சடையன், குதிரைக்கு சேணம் பூட்டி; தண்ணீர் வைத்துவிட்டு வேறுபக்கம் போகிறான். 'ரம்' பாட்டிலுடன் விங்கன் மறைந்திருக்கிறான்... சடையன் போனதும், குதிரையிடம் நெருங்கி — தன் பையிலிருந்து 'ரம்' பாட்டிலை எடுத்து... தண்ணீரில் ஊற்றிவிட்டு, பாட்டிலை அங்கேயே வீசிவிட்டுப் போய்விடுகிறான்.) ★