காட்சி 92]

காட்சி 92·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

பத்திரிகை News

(அக்காள் தம்பியைக் கொன்றாள்)

[கோர்ட்

நீதிபதி: (ஜட்ஜ்மெண்ட் படிக்கப்படுகிறது) பத்திரிகை மூலமாக செய்தி கேள்விப்பட்டுதான் பாண்டியன் வந்திருக்கிறார்! கொலைக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பது சிவசக்தி மில் முதலாளியின் சாட்சியத்தாலும், ஆஸ்பத்திரி வாட்ச்மேன் சாட்சியத்தாலும் தெளிவாகிறது. பரந்தாமனுக்கும் பாண்டியனுக்கும் விரோதம் என்கிற காரணத்தாலேயே கொலைசெய்தார் என்பது நம்பத்தகுந்ததல்ல! ஆகவே பாண்டியனை விடுதலை செய்யப்படுகிறது.

(பூமாலை புன்னகை) கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளும் பூமாலைக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

குமுதா : சின்னம்மா!