காட்சி 89] [ஹோட்டல் அறை-பகல்
காட்சி 89·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
பூமாலை: (ஆபீஸ் பையனிடம்) பரந்தாமன் எங்கே?
பையன் : குமுதாகிட்ட போயிருக்கிறார்.
பூமாலை: அட்ரஸ்....
பையன் : இதோ அவுங்க அடிச்ச தந்தி!
(தந்தி தருவது வாங்கிப் பார்த்துவிட்டு வேகமாக வெளியேறுவது)