காட்சி 88] [ஹோட்டல் ரூம்
காட்சி 88·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[பரந்தாமன் அறையிலிருக்கும்போது ஹோட்டல் பையன் வந்து தந்தியைக் கொடுத்துவிட்டுப் போகிறான். பரந்தாமன் பிரித்துப் படிக்கிறான். ஆனந்தம். ஆபீஸ் பையன் உள்ளே வருகிறான்.)
பரந்தாமன் : நம்ம குமுதா அட்ரஸ் கெடைச்சிட்டுது. தந்தி கொடுத்திருக்கிறாள்.ம் .....ம் ..... குழந்தைக்கு வாங்கின பொம்மை,கிலு கிலுப்பை எல்லாத்தையும் எடுத்து வை. (பையன் போக) சீரழிந்த குடும்பத்திலே மறுமலர்ச்சி உண்டாக்குவேன்