காட்சி 85]

காட்சி 85·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[தெரு [கார்டை எடுத்துச் சென்ற பாண்டியன் தெரு மூலையிலுள்ள பெட்டியில் போடும்போது தவறி கீழே விழுகிறது. அதில் விலாசம் தெரிகிறது] பரந்தாமன், 15, இமாலயா ஹோட்டல், சென்னை

பாண்டியன்: (திடுக்கிட்டு) பரந்தாமன்! (கார்டைப் படிக்கிறான்) ஆ! குமுதாவின் விலாசம்! என் குமுதா அகப்பட்டுவிட்டாள் ! குமுதா! குமுதா! குமுதா ! குமுதா! (ஓடுகிறான்)