காட்சி 79] [குமுதா வீடு
காட்சி 79·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[வீடு பூட்டியிருப்பதை பாண்டியன் பார்க்கிறான்]
அவன் குரல் : குமுதா நீ எங்கே போய்விட்டாய். கோயமுத்தூருக்கே போய்விட்டாயா? அங்கு வந்து உன்னை நான் எப்படிப் பார்ப்பேன். பூமாலை,பரந்தாமன் - அவர்கள் முகத்திலியே விழிக்கக்கூடாது. அந்தப் பொல்லாதவர்கள் வீட்டிலே என் குமுதா- கூடாது- அவளை அங்கு போய் பார்க்கக்கூடாது