காட்சி 75]
காட்சி 75·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[கருடன் பதிப்பகம்
பரந்தாமன் : பரந்தாமனின் பாவ மன்னிப்புப் படலம்.
கருடன் : ம் பத்திரிகை காரனுங்க அப்படித்தான் எழுதுவானுங்க. அதுக்கெல்லாம் பயப்பட முடியுமா?
பரந்தாமன் : மன்னிப்புக் கேட்டதால் மானமே அழிந்துவிட்டதாமே .
கருடன் : நல்ல மானம்டா ! மன்னிப்புக் கேக்கறதாலேயே ஒரு மானம் அழிஞ்சிடும்னா அப்பேர்ப்பட்ட மானம் இருக்கவே வேண்டாமே.
பரந்தாமன்: சபாஷ்.