காட்சி 43].

காட்சி 43·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

(பாண்டியன் பாடுகிறான் எழுதியதை)

"கலப்படம் கலப்படம் "

(கருடன் பதிப்பகம் - மாலை

"கலப்படம்" பாட்டை ஆபீஸ் பையன் பாடுகிறான். பரந்தாமன் வந்து அவனிடமுள்ள பத்திரிகையை வாங்கி கிழித்தெறிகிறான்.அவன் வாய்மட்டும் ஆத்திரத்துடன் " பாண்டியன்" என்று முணுமுணுக்கிறது.